TAM-NEWS

வகுப்பறைச் செயல்பாடுகளில் ஆசிரியர் தவிர்க்க வேண்டிய விஷயங்கள்:

*முன்னுக்கு பின் முரணான கட்டளைகள்

*ஒய்வில்லாது அதிக நேரம்  வேலை செய்யப்
பணித்தல்

*பிற மாணவர்கள் முன்பாக குறை கூறுதல்.

*ஏளமான கடுமையான வார்த்தைகளால் திட்டுதல்.

*வெறுப்பைத் தரும் உடல் தண்டனைகள்

 *பாரபட்சமான நடத்தைகள்.

Related