TAM-NEWS

JACTTA NEWS-Cps. வல்லுந‌ர் குழு ஜாக்டா விற்கு அழைப்பு :

தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டுநடவடிக்கைக் குழு (ஜாக்டா) வினை Cps வல்லுநர் குழு  கருத்துக்கேட்பு கூட்டத்திற்கு அழைப்பு
அனுப்பியுள்ளது.தலைமைச்செயலகம்  கூட்ட அரங்கு பழைய கட்டிடம்  22.09.2016. மாலை 3.00 மணி  ஜாக்டா வில்  உள்ள அனைத்து சங்க
நிர்வாகிகள்  சங்கத்திற்கு மூவர் பங்கேற்கலாம்.                         

பி.கே.இளமாறன் ஒருங்கிணைப்பாளர் ஜாக்டா  9884586716


Related