TAM-NEWS

4 மாவட்ட கலெக்டர்கள் உட்பட 8 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்

சென்னை: சென்னை, விழுப்புரம், கடலுார், திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்ட கலெக்டர்கள் உட்பட 8 ..எஸ்.அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இடமாற்றம் செய்யப்பட்டுள்ள ..எஸ்.அதிகாரிகளின் புதிய
பணியிடங்கள்:

சென்னை மாவட்ட கலெக்டர்: மகேஸ்வரி

விழுப்புரம் மாவட்ட கலெக்டர்: சுப்பிரமணியன்

கடலூர் மாவட்ட கலெக்டர்: ராஜேஷ்

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர்: பிரசாந்த் வாட்நேரே

கூட்டுறவு சங்க பதிவாளர்: ஞானசேகரன்

சென்னை பெருநகர துணை ஆணையர்(கல்வி): மந்த்ரி கோவிந்தராவ்.

சென்னை மாநகராட்சி தெற்கு மண்டல துணை கமிஷனர்(கல்வி): கோபால சுந்தரராவ்


குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்ற மேலாண்மை இணை இயக்குநர்: ஜெயசந்திர பாபு

Related