TAM-NEWS

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 3 பேர் பணியிட மாற்றம்

..எஸ். அதிகாரிகள் 3 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

சென்னை மாநகராட்சி துணை ஆணையராக அன்புச்செல்வம்( வருவாய் மற்றும் நிதிநியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மாநகராட்சி சுகாதார துணை ஆணையராக எம்.விஜயலட்சுமி
நியமனம் செய்யப் பட்டுள்ளார்


தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக கே.ராஜாமணி நியமிக்கப்பட்டுள்ளார்.  

Related