இரட்டைப்பட்டம் - நீதிமன்ற விசாரணை என்ன ஆச்சு? court news, dual degree:

பகிர்வு

திரு..முத்துப்பாண்டியன்,TNPTF -மாவட்டத்தலைவர்-சிவகங்கை.


பொதுவாக சென்னை உயர்நீதி மன்றத்தில் பல நீதியரசர்கள் பணியிடம்காலியாக உள்ளதுதலைமை நீதிபதி மதுரை பலகைக்கு பொறுப்பாகசென்ற வாரம் முழுவதும் மதுரையில் இருந்துவிட்டார்கள்எனவே இந்தவாரம் கட்டாயம் வரும் என நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன்.இரகசியம் 
காக்கப்படும் இந்த விசாரணை நாளை வந்தால்
கூட ஆச்சரியப்படுவதற்கில்லைஇந்த வழக்கை தலமையேற்று நடத்திவரும் திரு.ஆரோக்கியராஜ்திரு.கலியமூர்த்திதிரு.கருணாலயபாண்டியன்ஆகியோர் இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்வழக்குரைஞர்திரு.ஜி.சங்கரன் மற்றும் மூத்த வழக்குரைஞர்கள் இந்த வழக்கில் வாதாடஇருக்கிறார்கள்விறுவிறுப்பாகச் செல்ல இருக்கும் இந்த வழக்குவிசாரணையை நோக்கி பல்லாயிரக்கணக்காண பதவி உயர்வு ஆசிரியர்கள்காத்துக்கொண்டிருக்கிறார்கள்இந்த வழக்கு குறித்து முகநூல் மற்றும்அலைபேசியில் விசாரிக்கும் தோழர்கள் இந்த பதிலை மற்றவர்களுக்குபகிருமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறேன்வழக்கு விசாரணைபற்றி மேல்தகவல்கள் உடனுக்குடன் பதிவேற்றப்படும்.
தொடர்ந்து தொடர்பில் இருக்கவும்.

என்றும் தோழமையுடன்...........
.முத்துப்பாண்டியன்.
TNPTF மாவட்டத்தலைவர்,
சிவகங்கை.

Related