TAM-NEWS

எம்பில் பட்டத்திற்கு ஊக்க ஊதியம் 18.01.2013 க்கு முன்பு அரசாணை 42 பின்பற்றி வழங்கப்பட்டதினை எதிர்த்து-மதுரை உயர் நீதிமன்றத்தில் இன்று 29/07/2016 தடையாணை பெறப்பட்டுள்ளது

அன்புடன்
செல்வேந்திரன்

மாநில துணை பொது செயலாளர் தமிழ்நாடு உயர் நிலை மேல் நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்

எம்பில் பட்டத்திற்கு ஊக்க ஊதியம் 18.01.2013 க்கு முன்பு அரசாணை 42 பின்பற்றி வழங்கப்பட்டதினை   எதிர்த்து சட்ட விரோதமாக பள்ளிக்கல்வித்துறை செயலாளரால்
18.01.2013 கு பிறகு மட்டுமே பொருந்தும் என்ற அடிப்படை அரசாணைக்கு விரோதமாக ஒரு விளக்க கடிதம் அளிக்கப்பட்டு அதனை கல்வித்துறை அலுவலர்கள் தவறுதலாக புரிந்து கொண்டு 18.01.2013 கு முன்பு பெற்ற பணத்தினை செலுத்திட ஆணை பிறப்பித்தார்கள்.
தணிக்கை துறையினர் புது விதமாக அரசாணை 42 கண்டுகொள்ளாமல்
மேலெழுந்த வாரியாக உடன் பணத்தினை 18.01.2013 கு முன்பு வாங்கியது
தவறு என்று பக்கம் பக்கமாக எழுதினார்கள் இதனை எதிர்த்து மதுரை

Swachh Vidyalaya Puraskar 2016

How to Apply ?

All schools are invited to apply for the awards by 12th August 2016


  • The registration of schools would be done with the U-DISE code of the school. If you do not have a UDISE-Code, download the Data Capture Format (DCF) and submit at

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறுவதால் நாளை (30.07.2016) அனைத்து கல்வி அலுவலங்கள் செயல்படவேண்டும்

நாளை (30.07.2016) அனைத்து கல்வி அலுவலங்கள் செயல்படவேண்டும் ...என உத்தரவு  (AEEO ,DEEO,DEO, CEO, MATRIC office )

மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள நிலுவைத் தொகை ஒரே தவணையில் வழங்கப்படும்: மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி:


7-வது சம்பள கமிஷன் சிபாரிசைத் தொடர்ந்து, மத்திய அரசு ஊழியர்களின் புதிய ஊதிய விகிதம் அரசிதழில் வெளியிடப்பட்டது. இதன்படி, அடிப்படை

SWACHH VIDAYALAYA - CEO, DEEO ஆகியோர் கொண்ட குழு பார்வையிட உத்தரவு-இயக்குனர் செயல்முறைகள்

அகஇ - SWACHH VIDAYALAYA - தூய்மைமை பள்ளிகளை ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர், CEO, DEEO ஆகியோர் கொண்ட குழு பார்வையிட

சிகிச்சை பலனின்றி உயிரிழந்த ஆசிரியர்: கடைசி நேரத்தில் பாடம் நடத்த வருதாக உருக்கமான பேச்சு: மாணவர்கள் கதறல்மரணத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறோம் என்பதை அறியாத அரசு பள்ளி ஆசிரியர், தன் மாணவர்களுக்கு விடுபட்ட பாடங்களை விரைவில் நடத்தி முடிப்பதாகவும், இதற்காக தனி வகுப்பு எடுப்பேன் என்று உருக்கமாக  பேசியிருந்தை கேட்டு நெகிச்சியடைந்த மாணவர்கள், அவர் இறந்துவிட்டதாக செய்தி அறிந்ததும் கதறினர்.

புதுக்கோட்டை மாவட்டம், மேற்பனைக்காடு கிழக்கு செல்லையா மகன் ரவிச்சந்திரன் (50). விவசாய குடும்பத்தில் பிறந்த இவர் கொத்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதுகலை உயிரியல் ஆசிரியராக கடந்த 6 ஆண்டுகளாக

AUGUST 2016-Diary

🍁2.8.16- Tue, Aadi festival holiday,

🍁 6.8.16- Sat, Grievance day,

🍁12.8.16-Fri- R.L- Varalakshmi Nonbu,

🍁15.8.16- Mon- 69th Independence day -holiday ,

Transfer News: 2 ஆயிரத்து 400 ஆசிரியர்கள், தற்போது நடக்கவிருக்கும் கலந்தாய்வில், பங்கேற்க முடியாமல் தவிப்பு.

        கட்டாய பணி நிரவலில்துாக்கியடிக்கப்பட்ட, 2 ஆயிரத்து400 ஆசிரியர்கள் கலந்தாய்வில்பங்கேற்க முடியாமல் தவிக்கின்றனர்.

         தமிழகத்தில், 'டெட்' எனும் ஆசிரியர் தகுதித்தேர்வு, 2014 செப்டம்பரில்

DEO,DEEO,MARTIC-தற்காலிக பதவி உயர்வு பட்டியல்


*_EMIS 2016-17 உள்ளீடு தகவல்கள் -வழிமுறைகள்:_*

👉 *_2016-17 கல்வியாண்டில் புதிதாக சேர்ந்த ஒன்றாம் வகுப்பு மாணவர்களின் விவரங்களை மட்டும் புதிதாக உள்ளீடு செய்ய வேண்டும்...._

👉 *_2016-17 ஆம் கல்வியாண்டில் ,மற்ற வகுப்புகளில் (2,3,4,6,7-ஆம் வகுப்பு) புதிதாக சேர்ந்த மாணவர்களை சேர்க்க Common Student Pool -ல் இருந்து தான் எடுக்க(பெற) வேண்டும்..._*

👉 *_2015-16 ஆம் கல்வியாண்டில் தங்கள் பள்ளியில் 2,3,4,6,7-ஆம் வகுப்பு

TNPSC:5 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப குரூப் - 4 தேர்வு: ஒரு வாரத்துக்குள் அறிவிப்பு

2016-17ம் ஆண்டுகளில் எந்தெந்த பதவிகளுக்கு எப்போது எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, இறுதித் தேர்வு முடிவுகள் என்ற விவரங்கள் அடங்கிய வருடாந்திர தேர்வு கால அட்டவணையை தமிழ்நாடு அரசுப்

பள்ளிகளில் சத்துணவு திட்டம் நிறுத்தம்- சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு.

சத்துணவு திட்டம் குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.சட்டப்பேரவையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்தில் திமுக

அரசு பள்ளிகளில் ஆங்கில பிரிவு மாணவர்கள் ஆர்வம்:அமைச்சர் தகவல்

தமிழகத்தில் பள்ளிகள் எதுவும் மூடப்படவில்லை,'' என, பள்ளிக்கல்வி அமைச்சர் பெஞ்சமின் தெரிவித்தார்.

          சட்டசபையில் நடந்த விவாதம்:காங்கிரஸ் - கே.ஆர்.ராமசாமி: கிராமங்களில், ஆரம்ப பள்ளிகள் சரியாக செயல்படுவதில்லை. போதிய

18 கேந்திரிய வித்யாலய பள்ளிகளுக்கு அனுமதி வழங்க கோரிக்கை

 தமிழகத்தில் புதிதாக 18 கேந்திரிய வித்யாலய பள்ளிகள் தொடங்க வேண்டும் என மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


        மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையின் கீழ் 41 கேந்திரிய வித்யாலய பள்ளிகள் தமிழகத்தில் இயங்கி வருகின்றன. இந்த நிலையில்

பள்ளிக்கல்வி : 2016-17 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை 30.09.2016 வரை கால நீட்டிப்பு செய்து இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள்

CEO'S TRANSFER LIST

PUDUKKOTTAI SSA CEO TRANSFER TO KRISHNAGIRI REGULAR CEO

NAGAPATTINAM SSA CEO TRANSFER TO TRIVARUR REGULAR CEO

10-ம் வகுப்பு சிறப்பு துணை தேர்வு முடிவுகள் வெளியீடு

கடந்த மார்ச்/ஏப்ரல் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொது தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கான சிறப்பு துணை தேர்வு கடந்த ஜூன்/ஜூலை மாதங்களில் நடைபெற்றது. இந்த தேர்வின்

நாடு முழுவதும் பேங்க் ஊழியர்கள் இன்று ஸ்டிரைக்.. வங்கி பணிகள் பாதிக்கும் அபாயம்

ஸ்டேட் வங்கியுடன் பிற வங்கிகளை இணைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். பாரத ஸ்டேட் வங்கியின் ஸ்டேட் பாங்க் ஆப் திருவிதாங்கூர், மைசூர், பாட்டியாலா ஹைதராபாத்,

64 நடுநிலைப் பள்ளிகளில் கணித ஆய்வகத்துக்கு ஒப்புதல்

தமிழகத்தில் 64 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் கணித ஆய்வகம் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தொடக்கக் கல்வித் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அரசு நடுநிலைப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் கணிதக் கற்றல் திறனை மேம்படுத்த,

பி.எட்.,க்கு நுழைவுத் தேர்வு

தரமான ஆசிரியர்களை உருவாக்கும் வகையில், நுழைவுத் தேர்வின் மூலம் பி.எட்., படிப்பில் மாணவர்களை சேர்க்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆசிரியர் பயிற்சிக்கான பி.எட்., படிப்பை, இரண்டு ஆண்டுகளாக மாற்றி, மத்திய அரசு உத்தரவிட்டது; புதிய பாடத்திட்டமும்

கல்வி கொள்கை குறித்து கருத்து ஆகஸ்ட் 16 வரை அவகாசம்

'புதிய கல்விக் கொள்கை குறித்து, ஆக., 16 வரை கருத்து தெரிவிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.இருபது ஆண்டு பழமையான கல்விக் கொள்கையை மாற்ற, மத்திய அரசின் சார்பில், கல்வியாளர் டி.எஸ்.ஆர்.சுப்ரமணியம் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது.
இந்த கமிட்டி, ஆசிரியர்களுக்கு கட்டாய திறனறி தேர்வு நடத்துதல்,

7 வது ஊதியக்குழு மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.'தேசிய கொடியை மதிக்க கற்று கொடுங்கள்!'

பள்ளி, கல்லுாரிகளில், பல விழாக்கள் நடத்தப்படுகின்றன. இதில், தேசியக் கொடியை பயன்படுத்தினால், அதற்கு எப்படி மரியாதை செலுத்த வேண்டும் என, மாணவர்களுக்கு உரிய விதிகளை கற்றுத் தரும்படி,

காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை தி.மு.க. கொறடா சக்கரபாணி சுட்டிக்காட்டி, ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படுமா? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் பெஞ்சமின், “ஆசிரியர் தகுதி தேர்வு மூலம் 79,356 ஆசிரியர்கள் நிரப்ப அனுமதி பெறப்பட்டு, 74,316 ஆசிரியர்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட்டனர். தற்போது, ஆசிரியர்-மாணவர்கள் விகிதாச்சாரம் 1:25 என்ற அளவில்

flash news-அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை ஆராயும் குழுவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது-அரசாணை வெளியீடு

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஏழாவது ஊதியக்குழு அறிக்கை மீதான நிதித்துறை தீர்மானம் - அரசிதழில் வெளியீடு

சரியாக வேலை செய்யாத அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு நிறுத்தம்:- அரசாணை வெளியீடு.

'சரியாக வேலை செய்யாத மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும்' என்ற, ஏழாவது சம்பள கமிஷனின் பரிந்துரையை ஏற்று, அரசாணையை வெளியிட்டுள்ளது,


மத்திய அரசு.மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தை உயர்த்தி அளிக்கும், ஏழாவது சம்பள கமிஷனின் பரிந்துரைகளுக்கு, மத்திய அமைச்சரவை, கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது. அதைத் தொடர்ந்து,

CPS-அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் சங்கப் பிரதிநிதிகளை சந்திக்கவில்லை -RTI-NEWS

அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை ஆராயும் குழுவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சட்டசபையில் இது குறித்து விளக்கமளித்த நிதியமைச்சர் .பன்னீர்செல்வம், பழைய ஓய்வுதிய திட்டத்தை ஆராய்ந்து, அரசுக்கு அறிக்கை அளிக்க, சென்னை பொருளியல் கல்வி நிறுவனம் மூலம் அரசு குழு ஒன்று அமைக்கப்பட்டதாக கூறினார்.
அந்த குழுவின் பணிக்காலத்தை, ஜீன் 28 தேதியில் இருந்து, மேலும் 3

phonetic wall paintingபணிப்பதிவேட்டில் பதிவுகள் மேற்கொள்ள பொதுவான வழிகாட்டி குறிப்புகள் சார்பான பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர் பணி.

NURSING ADMISSION 2016 | 2016-2017 ஆம் வருட பி.எஸ்சி உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பினை மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது .
இடமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க புதிய நிபந்தனை: ஆசிரியர்கள் அதிருப்தி

இடமாறுதல் கலந்தாய்வில் அரசு கொண்டு வந்துள்ள புதிய நிபந்தனையால் பெரும்பாலான ஆசிரியர்கள் கலந்தாய்வில் பங்கேற்க முடியாத நிலை உருவாகியுள்ளது.தமிழக பள்ளிக் கல்வித்துறை ஆண்டுதோறும் மே மாதம்ஒளிவுமறைவின்றி இடமாறுதல் கலந்தாய்வு நடத்தி பள்ளிகள் திறக்கும்போது, காலிப் பணியிடங்களை நிரப்புவது

பி.ஆர்க்., கல்லூரிகள் பட்டியல் வெளியிடாததால் மாணவர்கள் குழப்பம்

பி.ஆர்க்., படிப்புக்கான கவுன்சிலிங் நாளை மறுநாள் நடக்க உள்ள நிலையில், அங்கீகாரம் பெற்ற கல்லுாரிகள் பட்டியல் மற்றும் இடங்களின் எண்ணிக்கையை அண்ணா பல்கலை வெளியிடாததால்,

அனைத்து மானியங்களுக்கும் 'ஆதார்'

அனைத்து நேரடி மானிய திட்டங்களையும் இந்த ஆண்டு இறுதிக்குள்ஆதார் எண்ணுடன் இணைக்க மத்திய அரசு தீவிரமாக உள்ளது. நாடு முழுவதும் 60 சதவீதத்திற்கும் மேற்பட்டோருக்கு

INCOME TAX Exemptions for General (For AY:16-17)

🔱 80 C:- Max limit
150000/- LIC-Premium, Pension Plans, NSC, MF ELSS... etc.)

🔱 80CCD:-50000/- (NPS

🔱 80CCG:- 25000/- or 50% of your investment which ever is less

🔱 80D:-25000/-
( Mediclaim Policy for self spouse, children)

🔱 30000/- for dependent parents u/s-80D. Medical reimbursement :- 15000/- US 17(2)

🔱 80DDB:- Medical expense occurred on dependent for specified limit.

பழைய சமச்சீர் 'சிலபஸ்' மாற்ற புதிய குழு : அரசுக்கு தனியார் பள்ளிகள் ஆலோசனை

'தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றபடி, புதிய பாடங்கள் இடம் பெறும் வகையில், சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும்' என, தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தினர் கோரிக்கை

பழைய பென்ஷன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

R.L 2016 List

ஆகஸ்ட்
02.08.16 செவ்வாய் - ஆடிப்பெருக்கு
12.08.16 வெள்ளி -வரலஷ்மி விரதம்
18.08.15 வியாழன்- ரிக்உபகாரமா ,யஜூர் உபகர்மா
19.08.15 வெள்ளி - காயத்ரிஜெபம்

செப்டம்பர்
05.09.16 திங்கள் -சாமஉபகர்மா
12.09.16 திங்கள் - அர்பா

புதிய கல்விக் கொள்கை தமிழகத்தில் நுழைய அனுமதிக்கக் கூடாது: திமுக தலைவர் கருணாநிதி எச்சரிக்கை

கருணாநிதி | படம் உதவி: கருணாநிதி முகநூல் பக்கம்.
புதிய கல்விக் கொள்கை என்ற மத யானை தமிழகத்தில் நுழைய அனுமதிக்கக் கூடாது என தமிழக அரசுக்கு திமுக தலைவர் கருணாநிதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், புதிய கல்விக் கொள்கை குறித்து நடப்பு சட்டப்பேரவை கூட்டத் தொடரில் விவாதித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர்

விடுமுறைக்கு விடுமுறை விட்ட தலைமையாசிரியர்

ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங்குக்கு துவங்கியது...பேரம்! எட்டு மாவட்டங்களில் தரகர்கள் முகாமிட்டு 'வசூல்!' Dinamalar

       அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, அவர்களது விருப்பத்தின் அடிப்படையில், ஆண்டுதோறும் இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும். இந்த ஆண்டு கவுன்சிலிங் தேதியை, பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் அறிவித்துள்ளார். தேதி அறிவித்த உடனேயே, அதிக கிராக்கி உள்ள எட்டு மாவட்டங்களில் இடைத்தரகர்கள் முகாமிட்டு, 'வசூல்'

மாற்றுத் திறனாளிகளுக்கு பணி மாறுதலில் முன்னுரிமை

அரசு விழாவில் அரசுப்பள்ளிகள் புறக்கணிப்பு

ஆசிரியர்கள் இடமாறுதல்- கவுன்சிலிங் வசூல் வேட்டையில் இடைத்தரகர்கள்

துப்பாக்கி குண்டு பாய்ந்து தலைமை ஆசிரியர் காயம்


தேர்வு நிலை நிறுத்தி வைப்பு போராட்ட ஆசிரியர்கள் முடிவு

அகஇ - 2016-17ஆம் ஆண்டிற்க்கான பள்ளி மான்யம் விடுவித்தல் சார்பான உத்தரவு

அகஇ - 2016-17ஆம் ஆண்டிற்க்கான பள்ளி மான்யம் வழங்குதல் மற்றும் பயன்படுத்துதல் சார்ந்த இயக்குனரின் வழிகாட்டுதல்கள் நெறிமுறைகள்

Related